X-Press Pearl கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்லும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன நியூஸ்பெஸ்ட்டுக்கு கூறினார்.


படிப்படியாக கப்பல் ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்லப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.