செஞ்சிலுவை சங்கத்தால் 167000 அமரிக்க டொலர் பெறுமதியான மருத்துவ ௨பகரணங்கள் கொவிட்-19 தடுப்பு செயற்பாடுகளிற்கு வழங்கி வைப்பு!

குவைத்துக்கான இலங்கை தூதுவரின் வேண்டுகோளிற்கமைவாக இலங்கை அரசாங்கத்தின் கொவிட்-19  தடுப்பு செயற்பாடுகளிற்கு உதவுவதற்காக குவைத் செம்பிறை சங்கத்தால் அனுப்பிவைக்கபட்ட ஒரு விமான தொகுதி மருத்துவ ௨பகரணங்கள் (இலகுவாக எடுத்து செல்ல கூடிய ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மருத்துவமனை படுக்கைகள் வென்டிலேட்டர்கள் உள்ளடங்கலாக) 167000  அமரிக்க டொலர் பெறுமதியான இத்தொகுதி மருத்துவ ௨பகரணங்கள் மருத்துவர்.சுமன் ரத்நாயக ஔடதங்கள் உறபத்தி மற்றும் வழங்கல் ஒழுங்குமுறை இராஐங்க அமைச்சின் செயலாளரிடம் இலங்கை செஞ்சிலுவை சங்கதின் பிரதி பணிப்பாளர் நாயகம் திரு.அருண லேகமே அவர்களால் குவைத் செம்பிறை சங்கம் மற்றும் இலங்கை செஞ்சிலுவை சங்கம் சார்பாக பணடாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்  கையளிக்கபட்டது.